சோமநாதர் கோயில் என்பது ஒரு சிவன் கோவில் ஆகும்.
இந்தியாவின் குஜராத்து மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் இந்த சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இந்த சோமநாதர் கோவில் ஆகும்.
இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.
இஸ்லாமிய படையெடுப்பின் போது 6 முறை இடிக்கப்பட்டது ஆனால் அந்த சர்வேஸ்வரன் அருளால் மீண்டும் மீண்டும் எழுப்பபட்டது.
Comments
Post a Comment