நித்ய பிரதோஷ நேரம் நேரம் என்பது அனுதினமும் மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை உள்ள 90 நிமிட நேரத்தை குறிக்கும்.
குறிப்பாக ராகு காலமும் - பிரதோஷ நேரமும் ஒன்றாக வரும் நாள் **மிருத்யுஞ்ஜெய பிரதோஷம்** என்று அழைக்கப்படும்.
வருகின்ற 21.04.2024 - ஞாயிற்றுக்கிழமை - சித்திரை மாத வளர்பிறை திரையோதசி திதி - மிருத்யுஞ்ஜெய பிரதோஷம் உள்ள நாளாகும்.
**மிருத்யுஞ்ஜெய** என்றால் மரணத்தை வெல்லும் என்று அர்த்தம். எனவே இந்த பிரதோஷ நாளில் சிவ வழிபாடு மேற்கொண்டு வந்தால் மரண பயம் நீங்கும். நீண்ட நாள் வியாதிகள் குணமாக வழிபிறக்கும். முயற்சி செய்யவும்.
குரு அருளாலும், திருவருளாலும் எல்லோரும் ஆரோக்கிய மேன்மை அடைவீர்களாக.
Comments
Post a Comment